News3 years ago
ரோலக்ஸ் ரோலில் முதலில் நான்தான் நடிக்க வேண்டியது – பிருத்விராஜ் சுகுமாரன் !
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தில் இறுதி 5 நிமிடம் மட்டுமே சூர்யா ரோலஸ் என்ற கதாப்பாத்திரல் நடித்திருந்தால். விக்ரம் திரைப்படம் வெளியாகி இன்று வரை 400 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல்...