News4 years ago
Arulnithi15 படத்தின் அனைத்து உரிமைகளையும் கைப்பற்றியது Sakthi Film Factory நிறுவனம் !
B. சக்திவேலன் அவர்களின் Sakthi Film Factory நிறுவனம் தமிழ் திரைத்துறையில் ரிலீஸ் மற்றும் மார்க்கெட்டிங் மூலம் பல அற்புதமான வெற்றி திரைப்படங்களை தந்துள்ளது. அவர்களின் மிகச்சிறந்த மார்க்கெட்டிங் உத்திகள், ரிலீஸில் அவர்கள் கடைப்பிடிக்கும் புதுமையான...