News4 years ago
சர்வதேச விருதுகளை வென்று சாதனை படைத்த ஆர்யாவின் மகாமுனி !
அருள்நிதி நடித்த மெளனகுரு படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாந்தகுமார். இந்த நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி என்ற திரைப்படத்தை இயக்கிவிருந்தார். ஆர்யாவுடன் நடிகைகள் இந்துஜா, மகிமா...