News4 years ago
ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் சதுரங்க வேட்டை 2 பாகம் !
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சதுரங்க வேட்டை. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது இதில் அரவிந்த சாமி மற்றும் திரிஷா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தினை மனோபாலா தயாரித்துள்ளார். நிர்மல் குமார்...