News4 years ago
கொரோனாவால் தொரட்டி பட நாயகன் ஷமன் மித்ரு மரணம் !
பெரிய பொருட் செலவில் எடுக்கும் படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெரிதாக பெறுவதில்லை ஆனால் மிக குறைந்த செலவில் எடுக்கும் பல படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும். அப்படி வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல்...