News8 months ago
கவின் நடிப்பில் உருவாகவுள்ள சில்லுனு ஒரு காதல் இரண்டாம் பாகம் !
சூர்யா – ஜோதிகா மற்றும் பூமிகா நடிப்பில் ஒபிலி என்.கிருஷ்ணன் இயக்கத்தில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான திரைப்படம் சில்லுனு ஒரு காதல். இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது....