News5 months ago
தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கும் சிலம்பரசன் !
இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் தயாரிப்பில் சிலம்பரசன் நடிப்பில் தன் 48வது படத்தை நடிக்கவுள்ளார் சிலம்பரசன். இந்த அறிவிப்பு அறிவித்ததோடு சரி படப்பிடிப்பு ஆரம்பிக்காமல் அப்படியே கிடப்பில் கிடக்கிறது. ஒரு சில பிரச்சனைகளால்...