News11 months ago
எரியும் நெருப்பு மிரட்டும் சிம்பு 48வது படத்தின் தோற்றம் வெளியானது !
சிம்பு பிறந்தநாளையொட்டி STR48 படத்தின் போஸ்டரை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியாமி இயக்கும் இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் அறிவிப்பு...