இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து ஜூன் 3ம் தேதி வெளியாகயிருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’ இப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் தற்போது கேன்ஸ் திரைப்படவிழா நடைபெற்று வருகிறது. அதில்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்துள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இதில் கமல்ஹாசன் ஓய்வு பெற்ற அதிகாரியாக நடித்துள்ளார். சிறைச்சாலையிலிருந்து சில கைதிகள் தப்பியதை பற்றிய திரைப்படம் இது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறைச்சாலை...
நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ஜெய்பீம் திரைப்படத்தில் காவல்துறையால் இருளர் சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் மற்றும் லாக் அப் டெத் தொடர்பான விவகாரங்கள் இடம் பெற்றிருந்தன. இப்படத்திற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்தும் வரவேற்பு...
இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வருகிறார். இந்த நிலையில் பாலாவுடன் சூர்யாவுக்கு ஏற்பட்ட கருத்துமோதல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பிலிருந்து சூர்யா வெளியேறியதாகவும் தகவல் வெளியானது. இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து 2டி நிறுவனம் இன்று...
இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளதாம். இப்படம் சூர்யாவின் 41-வது திரைப்படமாகும். இயக்குநர் வெற்றிமாறன் தற்போது ‘விடுதலை’ படத்தில் பிஸியாக இருப்பதால் ‘வாடிவாசல்’ திரைப்படத்தை தொடங்குவதில் சற்று...
இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா புதிய படத்தில் நடித்து வருகிறார். இது சூர்யாவின் 41-வது திரைப்படம். இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்புக்காக அங்கு சில வீடுகள்...
சூர்யா நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இவர்களின் கூட்டணியில் தந்தா, பிதாமகன், ஆகிய படங்களில் வெளியாகியுள்ளது. இப்படம் வெளியாகி 18...
மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடத்தில் இருந்து ஏற்கனவே பல கதாநாயகிகள் தமிழ் படங்களில் நடிக்க வந்துகொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகை கிரித்தி ஷெட்டியும் தமிழுக்கு வருகிறார். இயக்குநர் பாலா இயக்கும் படத்தில் சூர்யா...
வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருந்த ‘வாடிவாசல்’ திரைப்படம் தாமதமாகி வருகிறது. இதனால் தன் அடுத்த படத்தில் கவனம் செல்ல ஆரம்பித்தார் சூர்யா. தற்போது இயக்குநர் பாலா இயக்கும் படம் சிறுத்தை சிவா இயக்கும் படம்...
இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் புதிய படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கவிருப்பதாகவும் அதில் ஒரு கதாபாத்திரத்தில் மாற்றுத் திறனாளியாக வருகிறார் என்றும் கூறப்படுகிறது. படப்பிடிப்புக்காக மதுரை அருகே பெரிய அரங்கு அமைத்து உள்ளனர் படக்குழு....