ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறான் இயக்குநர் சிவா அதே போல பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்கவிருக்கிறார்....
மாணவர்கள் தேர்வில் தோல்வியுருவதால் தற்கொலை செய்து கொள்வது அதிகமாகி வருகிறது. அதற்காக மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார் நடிகர் சூர்யா. அதில் அவர் கூறியிருப்பதாவது : அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே...
அமேசான் பிரைம் வீடியோ மற்றும் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திற்கு இடையேயான நான்கு திரைப்பட ஒப்பந்தத்தின் படி, ‘ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்’ என்ற திரைப்படம் முதலில் வெளியாகிறது. இப்படத்தின் முன்னோட்டத்தை இன்று (செப்டம்பர் 15ஆம்...
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்து ஓ.டி.டி தளத்தில் வெளியான திரைப்படம் சூரரை போற்று. இப்படத்துக்கு விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பு கிடைத்தது. திரைப்பட விழாக்களில் பல விருதுகளையும் வென்றது. உலகின் தலை சிறந்த ஆஸ்கார்...
தமிழ் திரையுலகில் தொடர்ந்து தரமான படைப்புகளை தந்து வருகிறது நடிகர் சூரியாவின் 2D Entertainment நிறுவனம். இந்நிறுவனத்தின் தயாரிப்பான கடைக்குட்டி சிங்கத்தின் பிரமாண்ட வெற்றியை தொர்ந்து, மீண்டும் கார்த்தி நாயகனாக நடிக்கும் “விருமன்” படத்தை 2D...
பெண் இயக்குநர் அற்புதமான இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரை போற்று இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ஏர். டெக்கான் விமான நிறுவனரான ஜி.ஆர்.கோபிநாத் அவர்களின்...
சூர்யா கடந்த 2007-8 மற்றும் 2008-9 ஆகிய ஆண்டுகளுக்கு ரூ.3 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரம் வரி செலுத்த வேண்டும் என்று மதிப்பீடு செய்து கடந்த 2011-ம் ஆண்டு வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது....
மெல்போர்ன் இதிய திரைப்பட விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவில் போட்டியிடும் திரைப்படங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. சிறந்த திரைப்படங்கள் பிரிவில் தமிழில் சேத்துமான், நஸீர் ஆகிய படங்களும் தி கிரேட் இந்தியன் கிச்சன் என்ற மலையாள படமும்...
தமிம்நாட்டில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ள நிலையில் பல்வேறு திரைப்படங்கள் ஓடிடியிலேயே வெளியாகி வருகின்றன. முதலில் ஓடிடி-யில் படம் வெளியாவதற்கு பல எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தற்போது அடுத்தடுத்து பல படங்கள் ஓடிடி-யில் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. அந்த...
தமிழ் சினிமாவில் இயக்குனர்களில் செல்ல பிள்ளை என்று அழைக்கப்படுபவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் இயக்கத்தில் இறுதியாக தமிழில் வெளியான திரைப்படம் லிங்கா. அதன் பின்னர் கன்னட ஸ்டார் நான் ஈ புகழ் சுதீப்பை வைத்து முடிஞ்சா...