News4 years ago
இணையத்தை கலக்கும் தளபதி 65 படத்தின் தலைப்பு டார்கெட்?
விஜய் மாஸ்டர் படத்துக்கு பின்னர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால் தயாரிப்பு நிறுவனத்துக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட சம்பள பிரச்சனை காரணமாக அந்த படத்திலிருந்து விலகினார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இதனால் அந்த...