News4 years ago
உருவாகிறது ஆர்யா நடிப்பில் டெடி படத்தின் இரண்டாம் பாகம் !
தமிழில் 2-ம் பாகம் படங்கள் அதிகம் தயாராகிவருகிறது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைக்கிறது. ரஜினிகாந்த் நடித்த எந்திரன், கமல் நடித்த விஸ்வரூபம், அஜித் நடித்த பில்லா, விக்ரமின் சாமி, விஷாலின் சண்டக்கோழி, லாரன்சின் காஞ்சனா...