News5 years ago
விஜய்யின் 65-வது படத்துக்கு ரஜினி பட தலைப்பா?
மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் துப்பாக்கி,கத்தி,சர்கார், படங்களை தொடர்ந்து நான்காவது முறையாவது ஏ.ஆர்.முருகதாசுடன் மீண்டும் இணைகிறார். இப்படம் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் என் படங்களுக்கு என்றுமே...