News4 years ago
விஜய்யின் அடுத்த படத்தை நான் தான் இயக்குகிறேன் – வம்சி பைடிபல்லி !
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 65 திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இபப்டத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில்...