News2 years ago
மிரட்டலான தங்கலான் மேக்கிங் வீடியோ வெளியானது !
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். விக்ரமுடன் இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி, ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி...