Teaser23 hours ago
பாவனா நடித்துள்ள தி டோர் பட டீஸர் வெளியானது !
நடிகை பாவனா நடித்துள்ள தி டோர் படத்தின் மிரட்டல் டீஸர் வெளியாகியுள்ளது. ஜெய்தேவ் என்பவர் இயக்கியுள்ள இப்படத்தை நவீன் ராஜன் தயாரித்துள்ளார். இந்த மாதம் திரைக்கு வரவுள்ள இப்படத்தில் பாவனா, கணேஷ் வெங்கட் ராமன், ஜெயபிரகாஷ்,...