News4 years ago
நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் விஜய்சேதுபதி திரைப்படம் !
புதுமுக இயக்குநர் பிரசாத் தீனதயாளன் விஜய்சேதுபதி நடித்த திரைப்படம் துக்ளக் தர்பார் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன் நாயகிளாக நடித்திருக்கிறார்கள். பார்த்திபன் இப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.முழுக்க முழுக்க அரசியலை மையப்படுத்தி...