News3 years ago
பனியன் தயாரிப்பில் நடக்கும் சம்பவம் முதன் முதலாக தமிழில் படமாகிறது !
எதார்த்தமான வாழ்க்கை நிஜ சம்பவங்கள் அடிப்படையில் உருவாக்கப்படும் நல்ல படைப்புகள் மக்களிடையே பெரும் வரவேற்பை எப்போதுமே பெரும். அந்த வகையில் அங்காடித்தெரு சமீபத்தில் அசுரன் போன்ற படங்களை மக்கள் கொண்டாடினார்கள். அதே போல் இப்போது, திருப்பூர்...