News3 years ago
விவேக் அவர்களுக்கு அஞ்சலியுடன் தொடங்கிய உதயநிதி நடிக்கும் ஆர்ட்டிகள் 15 படத்தின் தமிழ் பதிப்பின் படப்பிடிப்பு
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “ஆர்ட்டிகள் 15” படத்தின் தமிழ் பதிப்பு, கடந்த 10 நாட்களுக்கு முன் பொள்ளாச்சியில் துவங்கியது. இந்நிலையில் இன்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். முன்னதாக படப்பிடிப்பு துவங்கும் முன்னர்...