News6 months ago
அமிதாப் பச்சன் நடித்த நேரடி தமிழ் படம் உயர்ந்த மனிதன் கைவிடப்பட்டது – எஸ்.ஜே.சூர்யா விளக்கம் !
இயக்குநராக அறிமுகமாகி தற்போது பிஸியான ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அவரின் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சனுடன் இணைந்து ‘உயர்ந்த மனிதன்’ என்ற படத்தில்...