News5 years ago
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் – துருவ் விக்ரம் இணைகிறார்கள் !
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் விக்ரம் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்க உள்ளனர். மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் அஜய் ஞானமுத்து இயக்கி வரும் கோப்ரா படங்களில் நடித்து வருகிறார் விக்ரம். ஆதித்யா...