தீபாவளி பண்டிகை அன்று வெளியான அண்ணா திரைப்படத்தால் அதன் மீது இருந்த மிகப்பெரிய எதிர்பார்ப்பால் அன்று அண்ணாத்த திரைப்படத்துடன் மோதிய எனிமி திரைப்படத்துக்கு சரியான திரையரங்குகளில் எதுவும் கிடைக்கவில்லை. வெறும் 200 திரையரங்குகள் மட்டுமே கிடைத்தது...
என்னுடைய நல்ல நண்பர் கன்னட பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் இறந்ததற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கும், அவரது ரசிகர்களுக்கும், கன்னட திரைப்பட உலகத்திற்கும் எனது ஆழ்ந்த ஆறுதல்களை தெரிவித்து கொள்கிறேன்....
விஷால் – ஆர்யா கூட்டணியில் உருவாகியுள்ள அதிரடி ஆக்சன் திரைப்படம் எனிமி இந்த படத்தை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார் மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம்...
நடிகர் விஷாலின் விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்கி வரும் திரைப்படம் “வீரமே வாகை சூடும் “. சமீபத்தில் அறிவிக்கபட்ட இப்படத்தின் படக்குழுவின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பில் முழுப்படத்தின் படப்பிடிப்பு...
’அரிமா நம்பி’, ’இருமுகன்’, ‘நோட்டா’ படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர், தற்போது விஷால் – ஆர்யா நடிப்பில் ’எனிமி’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த, திரைப்படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்கிறார் ஆர்யா. இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்,...
RANA PRODUCTIONS ராணா புரொடக்ஷன்ஸ் விஷால் நடிக்க ஐந்து மொழிகளில் உருவாகும் திரைப்படம் லத்தி. ரமணா, நந்தா இணைந்து தயாரிக்கும் ராணா புரொடக்ஷன்ஸ் முதல் தயாரிப்பில் விஷால் நடிக்கும் புதியபடதிற்கு லத்தி என்று பெயரிட்டுள்ளார்கள். இப்படம்...
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் விஷால். இவர் கைவசம் தற்போது எனிமி, துப்பறிவாளன் 2, வீரமே வாகை சூடும் போன்ற படங்கள் உள்ளன. இதில் எனிமி படத்தை ஆனந்த் சங்கரும், வீரமே...
நடிகர் விஷால் மீது பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தது. அதாவது கடந்த 2016-ம் ஆண்டு மருது படத்தின் தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியனிடம் 21.29 கோடி ரூபாயை நடிகர்...
ஆனந்த் சங்கர் எழுதி இயக்க மினி ஸ்டுடியோஸ் சார்பாக வினோத் குமார் தயாரிக்கும் படம் எனிமி. இப்படத்தில் ஆர்யாவும் விஷாலும் நாயகர்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் மிருணாளினி ரவி, பிரகாஷ்ராஜ், மம்தா மோகன்தாஸ் இன்னும் பலர் நடிக்கிறார்கள்....
சினிமா தயாரிப்பாளார் ஆர்.பி.சவுத்ரி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மூன்று வருடங்களுக்கு முன்பு விஷாலுக்கு இரும்புத்திரை படத்தை தயாரிக்க நானும் திரும்பூர் சுப்பிரமணியமும் சேர்ந்து கொடுத்தோம். அந்த பணத்தில் ஒரு தொகையை விஷால் பாக்கி வைத்து...