News11 months ago
சமுத்திரக்கனி – யோகிபாபு நடிப்பில் மார்ச் 15ல் வெளியாகும் யாவரும் வல்லவரே !
அன்பு நிஜ வாழ்வில் மட்டுமல்ல, சினிமாவிலும் தோற்றதில்லை. அப்படியான அன்பை மையமாகக் கொண்டு ஹைப்பர் லிங்க் கதையாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் யாவரும் வல்லவரே. சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தை...