News

விஷால் – ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் எனிமி படத்தின் டீசர் வெளியீடு !

Published

on

சியான் விக்ரம் நடிப்பில் வெளியான இருமுகன் படத்தை இயக்கிய இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் எனிமி. இப்படத்தில் விஷால் – ஆர்யா இணைந்து நடித்துள்ளனர். இவர்களுடன் மம்தா மோகந்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் இந்த மாதம் 20-ம் தேதி வெளியாகவுள்ளது. இருந்தாலும் இன்னும் அதிகார்வபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version