News

பாத்திமா பாபு உடல்நல குறைவால் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் !

Published

on

ஜெயா தொலைக்காட்சியில் உள்ள முன்னணி தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரை நடிகையாகவும், தமிழ் சினிமவில் குணச்சித்திர நடிகையாகவும் இருப்பவர் நடிகை பாத்திபா பாபு.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் மிகவும் பிரபலமாகினார்.

இந்நிலையில் தற்போது பாத்திமா பாபு திடீரென அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.அதில், அவருக்கு கடந்த 26 ஆம் தேதி சிறுநீரகத்தில் கற்களுக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அவருக்கு சிறு நீரகத்தில் 7.8 மில்லிமீட்டர் அளாவில் கல் இருந்ததாகவும் அது சிறுநீர் குழாய்க்கு சென்றதால் தாங்க முடியாத வலி ஏற்படவே பாத்திமா பாபு மருத்துவமனையில் சிகிச்சை செய்து முடிக்கப்பட்டு தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகையுள்ளது.

பாத்திமா பாபு வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் அவர் கூறியிப்பதாவது:- ரசிகர்களுக்கு ஒரு அட்வைஸ் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் சிறுநீரை அடக்கி வைக்காத்திர்கள் என்றும் அதன் விளைவுதான் எனக்கு இந்த நிலைமை என்று கூறியுள்ளார்.அதனால் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குறைந்த பட்சம் குடியுங்கள் என்று அனைவருக்கும் அறிவுரை கொடுத்துள்ளார்.

Trending

Exit mobile version