Connect with us
 

News

மீண்டும் ஒரு பேய் படத்தில் நடிக்கும் காஜல் அகர்வால் !

Published

on

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான டெலிகாஸ்ட் என்ற வெப் தொடரில் நடித்த காஜல் அகர்வால். மீண்டும் ஒரு ஹாரர் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

யாருமிருக்க பயமே, கவலை வேண்டாம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் டீகே இயக்கவுள்ள இப்படத்தின் கதையை. சென்னையிலுள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் வைத்து இந்த படத்தின் கதையை காஜல் அகர்வாலிடம் கூறினாராம் டிகே சொன்ன கதை மிகவும் பிடித்திருந்ததால் உடனடியாக ஓகே சொல்லிவிட்டாராம் காஜல்.

இதற்கு முன்னர் டிகே இயக்கிய கவலை வேண்டாம் படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடித்துந்தார் நடிகை காஜல் அகர்வால். அந்த படம் எதிர்பார்த்த வெற்றி கொடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.