Connect with us
 

News

வெற்றிமாறன் இயக்கத்தில் கமல் நடிக்கும் புதிய படம் !

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் கமல்ஹாசன். இவரின் நடிப்பில் தற்போது இந்தியன் 2 மற்றும் விக்ரம் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இந்த இரு படங்களையும் நடித்து முடித்த பின்னர் இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த செய்தியை கேட்ட கமல் ரசிகர்களில் இரட்டிப்பு மகிழ்ச்சியில் கொண்டாடி வருகின்றனர். இந்த படம் தேசிய விருது வாங்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.