Connect with us
 

News

பிரபல முன்னணி நடிகர் படத்தில் நக்சலைட் வேடத்தில் நிவேதா பெத்துராஜ் !

Published

on

ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அதனை தொடர்ந்து ஜெயம் ரவி, விஜய்ச்செஎதுபதி, என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.

தற்போது இவர் கைவசம் 3 தமிழ் படங்கள் உள்ளது. கடந்த வருடம் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான வைகுந்தபுரம் படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் பர்வம் இப்படத்திலும் முக்கியமான ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாராம்.

ராணா கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சாய் பல்லவி, ப்ரியாமணி ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இப்படத்தில் இவர்கள் இருவரும் நக்சலைட்டாக நடித்துள்ளனர். இவர்களுடன் நிவேதா பெத்துராஜும் நக்சலைட்டாக நடித்துள்ளாராம். இப்படத்தை வேணு உடுகுலா என்பவர் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ராணா மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளாராம்.