Connect with us
 

News

நடிகையை திருமணம் செய்யும் கவிஞர் சினேகன் !

Published

on

கவிஞர் சினேகன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். இவரும் நடிகை கன்னிகாவும் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் கன்னிகா. இவரும் கவிஞர் சினேகனும் சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் சினேகன் மற்றும் கன்னிகா திருமணம் இம்மாதம் 29-ம் தேதி செனையில் நடைபெறவுள்ளதாக செய்திகள் தற்போது வெளியாகயுள்ளது. இந்த திருமணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமலஹாசன் செய்து வைப்பார் என்று கூறப்படுகிறது.

சினேகன் – கன்னிகா திருமணம் செய்தி வெளியானதையடுத்து தற்போது திரையுலகினர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தற்போது திருமணத்திற்கு 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதால் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.