Connect with us
 

News

தளபதி விஜய்யும் – பிரபாசும் மோதிக்கொள்வார்களா?

Published

on

நெல்சன் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட் விஜய்க்கு ஜோடியாக போஜா ஹெக்டே நடிக்கிறார். தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படம் அடுத்த வருடம் பொங்கள் பண்டிகைக்கு வெளியாகவிருக்கிறது.

பீஸ்ட் வெளியாகும் அதே நாளில் பூஜா ஹெக்டே மற்றும் பிரபாஸ் இணைந்து நடிக்கும் ராதே ஷ்யாம் படமும் வெளியாகவுள்ளது. விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் மொழிகளில் வெளியாகிறது அதே சமயம் ராதே ஷ்யாம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது.

இதை வைத்து பார்த்தால் விஜய்யின் பீஸ்ட் படமும் பிரபாஸின் ராதே ஷ்யாம் படமும் இசையே பலத்த போட்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இவ்விரண்டு படங்களில் வெளியீட்டு தேதிகளில் பின்னாளில் மாற்றப்பட்டால் இந்த மோதல் இலாமல் போகும்.