News

உண்மையில் இயக்குனர் வினோத் டுவிட்டரில் உள்ளாரா?

Published

on

நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் புதிய படம் வலிமை.அஜித்குமாருடன் ஹூமா குரேஷி, யோகி பாபு உள்ளிட்டவர்களும் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில் தற்போது படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக வலிமை பட இயக்குனர் தெரிவித்துள்ளார்.இது குறித்து இயக்குனர் வினோத் தனது டுவிட்டதில் தற்போது கூறியுள்ளதாவது:- தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகவும் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை தயாராகவுள்ளதாகவும் படத்தின் வெளியீட்டு தேதியுடன் அடுத்தடுத்த வாரங்களில் வலிமை அப்டேட் அப்டேட்டுகள் அஜித் ரசிகர்களுக்காக காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.

இயக்குனர் எப்.வினோத் பெயரில் டுவிட்டரில் பதிவுகள் செய்து வரும் அந்த டுவிட்டர் கணக்கு போலியானது என்பதை ரசிகர்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் அதை யாரும் நம்ம வேண்டாம்.

Trending

Exit mobile version