Connect with us
 

News

விஜய் பீஸ்ட் படத்துக்கும் சிம்பு படத்துக்கும் என்ன தொடர்பு?

Published

on

நெல்சன் இயக்கத்தில் தளபதி நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட் நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சாதனை படைத்து வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

இந்நிலையில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்துக்கும் சிம்பு நடிப்பதாக சொல்லப்படும் வேட்டை மன்னன் படத்திற்கும் ஒரு தொடர்புள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

நெல்சன் திலீப்குமாரின் முதல் படம் சிம்புவுடன் வேட்டை மன்னன் என்ற பெயரில் உருவாவதாக இருந்தது. இதன் போஸ்டகளும் வெளியானது அதில் சிம்பு ஒரு துப்பாக்கியுடன் இருப்பது போன்ற ஒரு போஸ்டர் வெளியானது. நேற்று வெளியான விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திலும் விஜய் கையில் துப்பாக்கியுடன் இருப்பது போன்ற போஸ்டர் வெளியானது. இதனால் அந்த படம்தாம் இந்த படம் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கூறி வருகிறார்கள்.