News

லியோ படத்தில் த்ரிஷாவின் பெயர்தான் அலெக்சாவா?

Published

on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் – திரிஷா நடித்து வரும் திரைப்படம் லியோ. மிக நீண்ட வருட இடைவெளிக்கு பின்னர் இருவரும் இணைந்து இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த இன்று த்ரிஷாவின் 40-வது பிறந்த நாள் அதற்கு வாழ்த்து தெரிவித்து ஒரு புகைப்படம் ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் இன்று வெளியிட்டது. அந்த பதிவில் உங்களுடன் பணிபுரிவதில் ஒரு முழுமையான மகிழ்ச்சி. இந்த மகிழ்ச்சியும் கருணையும் பிரகாசிக்கும் மற்றுமொரு வருடத்திற்கு வாழ்த்துக்கள் த்ரிஷா என பதிவிட்டிருந்தது.

அதுமட்டுமில்லாமல் அலெக்‌ஷா இப்போது அர்ஜூனரு வில்லு பாடலை போடு எனவும் அழகிய தாய் மொழி இவள் இவள் சிரிக்கையில் இரவுகள் பகல் என பதிவிட்டது. இதனால் லியோ படத்தில் த்ரிஷாவின் பெயர் அலெஜ்ஷா என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறது படக்குழு மேலும் லியோ படம் விஜய்க்கு மட்டுமல்ல த்ரிஷாவுக்கும் 67-வது படம் இது அறிந்து நாங்கள் மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் உள்ளது எனவும் கூறியுள்ளனர்.

Trending

Exit mobile version