Connect with us
 

News

அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஆரம்பமாகும் தல 61 படப்பிடிப்பு !

Published

on

அஜித்குமார் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். தற்போது இப்படத்தின் வெளியீட்டு இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

பொங்கள் பண்டிகையையொட்டி இப்படத்தை திரைக்கு கொண்டு வர பணிகள் நடந்து வருகிறது.வலிமை படத்தை தொடர்ந்து இயக்குநர் எச்.வினோத் மீண்டும் இணையவுள்ளனர். இப்படத்தையும் போனி கபூர் அவர்களே தயாரிக்கவும் செய்கிறார்.

இப்படத்திற்கு தற்காலிகமாக தல 61 என்று பெயர் வைத்துள்ளனர் ரசிகர்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் அடுத்த ஆண்டு ஆரம்பிக்கவுள்ளதாம். இப்படத்தை அடுத்தாண்டு தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனராம்.