News

ரஜனிக்காக லோகேஷ் கனகராஜ் எழுதிய கதையில் தளபதி விஜய் !

Published

on

மாஸ்டர் படத்தை தொடர்ந்து கமலின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதை தொடர்ந்து விஜய்யின் 67-வது திரைப்படத்தை இயக்கவுள்ளாராம்.

இந்த கதை நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்காக எழுதிய கதையாம். கமலின் விக்ரம் படம் வருவதற்கு முன்னரே கமலின் தயாரிப்பில் ரஜினிகாந்த் ஒரு படம் நடிக்க இருப்பதாகவும் அப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப்போவதாகவும் ஒரு தகவல் வெளியானது என்ன காரணமோ தெரியவில்லை அது நடக்கவில்லை.

அந்தக்கதையை சில பல மாற்றங்கள் செய்து விஜய்க்காக உருவாக்கியுள்ளாராம் லோகேஷ் தற்போது. இந்த கதைக்கு விஜய்யும் சம்மதம் தெரிவித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version