News

நூறாவது நாளை கொண்டாடிய பீஸ்ட் படக்குழுவினர் !

Published

on

சன் பிகசர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட தயாரிப்பில் நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகி வரும் திரைப்படம் பீஸ்ட்.

இந்த நிலையில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது சமூக வலைதளப் பக்கத்தில் அட்டகாசமான அப்டேட் ஒன்றை பதிவு செய்து அதில் ஒரு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய 100 நாட்கள் ஆகி விட்டது என்றும் இந்த 100 நாளும் எங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தினங்களாகவும் அற்புதமான மனிதர்களுடன் பழகும் தினங்களாகவும் இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version