News
யோகி பாபுக்கு கிரிக்கெட் பேட் பரிசளித்த விஜய் !

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் தற்போது மிக மிக பிஸியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான லட் டுடே திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் யோகிபாபு தன் டுவிட்டர் பக்கத்தில் கிரிக்கெட் பேட்டுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ‘இதை எனக்கு வாங்கிக்கொடுத்து என்னை இன்ப அதிச்சிக்கு ஆளாக்கிய விஜய் அண்ணாவுக்கு மிக்க நன்றி என பதிவிட்டுள்ளார்.