News

மாணவர்களுக்கு உதவிய தளபதி விஜய் மக்கள் இயக்கம் !

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் இவரின் பிறந்த நாளான நேற்று பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இதன் காரணமாக விஜய் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளானர். தற்போது வரை பீஸ்ட் படத்தின் போஸ்டர்கள் இணையத்தை கலக்கி வருகிறது.

இந்த நிலையில் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு தனியார் பள்ளியில் படிக்கும் சுமார் 47 ஏழை மாணவர்களுக்கு ஓராண்டிற்குத் தேவையான கல்விச் செலவுக்கான நிதியுதவியை வழங்கியது மதுரை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர்.

விஜய் மக்கள் இயக்கத்தினரின் செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Trending

Exit mobile version