News

அசுரன் வசனம் பேசிய விஜய் வெற்றிமாறன் ரியாக்‌ஷன் என்ன?

Published

on

இந்த வருடம் பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளில் முதல் மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியருக்கு நடிகர் விஜய் கல்வி விருது கொடுத்து கெளரவித்தார். இந்த நிகழ்ச்சி நேற்று சென்னை மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விலாவில் கலந்து கொண்டு விஜய் பல மணி நேரங்கள் நின்று மாணவ மாணவியருக்கு பரிசுகளை கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அதில் பேசிய விஜய் தனுஷ் நடிப்பில் வெளியான கல்வி குறித்த வசனம் ஒன்றை பேசி இருந்தார். இந்த வீடியோ சமூக வலத்தளங்களில் வைரல் ஆனது. அசுரன் படத்தில் வரும் வசனம் பேசியதை குறித்தி அசுரன் படத்தின் வெற்றிமாறன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

சினிமாவில் நாம் பேசுகிற வசனம் சமூகத்தில் மிகப் பிரபலமான ஒருவர் மூலம் சென்றடையும்போது அதே நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக தான் நான் பார்க்கிறேன். அம்பேத்கர் பெரியார் காமராஜர் உடன் சேர்த்து அண்ணாவையும் படிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version