News

சிகிச்சைக்காக கேரள செல்லும் தளபதி விஜய் !

Published

on

தளபதி விஜய் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒட்டு மொத்தமாக பீஸ்ட் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது.

இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் விஜய். அதற்கு முன்னதாக ஆயுர்வேத சிகிச்சைக்காக கேரள செல்லவுள்ளாராம் விஜய் என்று தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

கடந்த சில வருடங்களாக தளபதி விஜய் இளமையாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Trending

Exit mobile version