Connect with us
 

News

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் தளபதி விஜய் !

Published

on

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்திருக்கும் தளபதி விஜய். இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு படத்தில் நடிக்கவுள்ளார்.

இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் நடிக்கவுள்ள இப்படத்தின் ஆரம்ப்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் பூஜை இம்மாதமும் படப்பிடிப்பு அடுத்த மாதமும் ஆரம்பிக்கவுள்ளதாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளாது.

தெலுங்கு முன்னணி தயாரிப்பாளரான தில்ராஜூ இப்படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளார். ஜோடியாக ராஷ்மிகா மந்தன்னா ஜோடியாக நடிக்கவுள்ளதாகவும் இசையமைப்பாளார் தமன் இசையமைக்கவுள்ளார்.

இந்த படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் இரண்டாவது கதாப்பாத்திரம் பிளாஷ்பேக் கதையில் வருவதாகவும் தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.