News

விஜய் குரலில் குத்தாட வைக்கும் முதல் பாடல் ரஞ்சிதமே வெளியானது !

Published

on

வம்சி இயக்கத்தில் விஜய் – ராஷ்மிகா மந்தன்னா நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்தின் முதல் பாடல் ‘ரஞிச்தமே ரஞ்சிதமே’ லிரிக்கல் வீடியோ பாடல் வெளியானது.

இசையமைப்பாளர் எஸ்.தமன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். பலர் இதை தெலுங்கு படமென்று கூறினாலும் இது நேரடி தமிழ் திரைப்படம் என்று படக்குழு விளக்கம் கொடுத்துள்ளது.

இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ரஞ்சிதமே பாடலின் முன்னோட்டம் நேற்று முன் தினம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விஜய் பாடியுள்ள இப்பாடல் வரிகளை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

இந்த நிலையில்தான் இப்பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ranjithame - Varisu Lyric Song (Tamil) | Thalapathy Vijay | Rashmika | Vamshi Paidipally | Thaman S

Trending

Exit mobile version