News

விஜய்தேவரகொண்டா மிகப்பெரிய பயந்தாங்கொள்ளி – அனன்யா பாண்டே !

Published

on

தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘லைகர்’ இப்படம் தெலுங்கு, ஹிந்தியில் தயாராகி வருகிறது. இயக்குநர் பூரி ஜெகந்நாத் இப்படத்தை இயக்குகிறார். விஜய் தேவரகொண்டாவிற்கு பாலிவுட் நடிகை ‘அனன்யா பாண்டே’ நடித்து வருகிறார்.

நடிகை ‘அனன்யா பாண்டே’ சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது:- நான் நடிக்கும் படங்களில் தைரியம் மிக்கவராகவும் முரடன் போலவும் நடிக்கிறார் விஜய் தேவரகொண்டா.

ஆனால் நிஜத்தில் அவர் மிகவும் அமைதியானவர் சினிமாவில் காட்டும் வீரத்தை அவர் நிஜத்தில் காட்டுவதில்லை. அவர் ஒரு பயந்தாங்கொள்ளியாக இருக்கிறார் என்று கூறியுள்ளார். அனன்யாவின் இந்த கருத்துக்கு விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்

Trending

Exit mobile version