Connect with us
 

News

ஜகமே தந்திரம் படத்தின் புதிய அப்டேட் வெளியிட்ட படக்குழு !

Published

on

பேட்ட படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இப்படத்தில் தனுஷ் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சஞ்சனா நடராஜன் நடித்துள்ளனர்.

பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கியமான ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்-யில் வெளியாகிறது.

சந்தோஷ் நாராயணான் இசையமைத்துள்ள இப்படதின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நாலை காலை 11 மணிக்கு மூன்றாவது பாடலான நேத்து என்கிற ரொமாண்டிக் பாடல் வெளியாகிறது.

இந்நிலையில் இப்படத்தில் மொத்தமாக 8 பாடல்கள் இருப்பதாகவும் அவை அனைத்தையும் அடுத்தடுத்து வெளியிடவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.