News
சிவகார்த்திகேயனின் டான் படத்தின் முதல் மூன்று நாள் வசூல் விபரம் !

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘டான்’.
இந்த நிலையில் தற்போது டான் படத்தின் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது அதன் படி முதல் நாளில் ₹9 கோடியும் இரண்டாம் நாளில் ₹10 கோடியும் மூன்றாம் நாளில் ₹11 கோடி எனவும் இப்படத்தின் முதல் 3 நாட்களில் ₹30 கோடியை கடந்திருக்கலாம் என்று கூறுகிறது கோலிவுட் வட்டாரம்.