News

எனிமி படத்தின் முதல் இரண்டு தினங்கள் வசூல் நிலவரம் !

Published

on

தீபாவளி பண்டிகை அன்று வெளியான அண்ணா திரைப்படத்தால் அதன் மீது இருந்த மிகப்பெரிய எதிர்பார்ப்பால் அன்று அண்ணாத்த திரைப்படத்துடன் மோதிய எனிமி திரைப்படத்துக்கு சரியான திரையரங்குகளில் எதுவும் கிடைக்கவில்லை.

வெறும் 200 திரையரங்குகள் மட்டுமே கிடைத்தது எனிமி திரைப்படத்திற்கு. படம் வெளியான பின்னர் அண்ணாத்த படத்தின் படு மோசமான விமர்சங்களை பெற்றுள்ளது. இதன் காரணமாக எனிமி படத்திற்கு அதிக திரையரங்குகள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. என்னதான் 100 கோடி ரூபாய் என்று கூறினாலும் அண்ணாத்த திரைப்படம் அந்த அளவுக்கு வசூல் இல்லையென்றும் படத்தின் மோசமான விமர்சங்களை மறைக்கவே இது போன்ற ஒன்றை கூறுகிறார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி பண்டிகை நாளில் வெளியான எனிமி படம் முதல் இரண்டு தினங்களில் 6 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version