News

சாதனை படைத்த தி லெஜண்ட் சரவணனின் படத்தின் பாடல் !

Published

on

சரவணன் அவர்கள் ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகவுள்ள திரைப்படம் தி லெஜெண்ட் ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது.

வெளியான இப்பாடல் யூ டியூபில் மிகவும் பிரபலமானது. இந்த நிலையில் இப்பாடல் யூடியூபில் சுமார் 6 மில்லியர் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனை செய்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களின் பாடலுக்கு சமமாக புது முக அறிமுக நடிகரின் பாடல் ஒன்று இதுபோன்று சாதனை செய்துள்ளதால் திரையுலகினரை இந்த செய்தி சற்று ஆச்சிரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending

Exit mobile version