News

மகேஷ் பாபு படத்தில் விக்ரம் நடிப்பது குறித்து விளக்கம் கொடுத்த மேனேஜர் !

Published

on

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு படத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவிருப்பதாக ஒரு தகவல் இணையத்தில் பரவி வந்தது.நடிகர் விக்ரமின் மேனேஜர் இந்த தகவலை முற்றிலுமாக மறுத்துள்ளார். இது பற்றி அவரின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளா பதிவில்.

மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் விக்ரம் நடிக்கவிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி முழுக்க முழுக்க ஒரு வதந்தி அப்படி ஒரு பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

தயவு கூர்ந்து இது போன்ற செய்திகளை பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் வெளியிடும் முன்னர் தங்களிடம் கலந்து ஆலோசித்து உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version