Connect with us
 

News

தளபதி 66 படத்துக்காக ஷங்கர் படத்திலிருந்து விலகிய தயாரிப்பாளர் !

Published

on

தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் இயக்குனர் ஷங்கர். இவர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார்.

தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட தகராறு காரணமாக படத்தை பாதியில் விட்டுவிட்டு தற்போது தெலுங்கு ஸ்டார் ராம்சரண் நடிக்கவுள்ள ஒரு தெலுங்கு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை தெலுங்கு சினிமாவின் பிரபல முன்னணி தயாரிப்பாளராக வலம் வரும் தில் ராஜூ தயாரிக்க விருந்தார்.

தற்போது தில் ராஜூ கடும் பொருளாதார சிக்கள்களில் இருப்பதால் அடுத்த தளபதி விஜய் படத்தை தயாரிக்கவுள்ளதால் ஷங்கர் படத்திலிருந்து விலக முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.