News
லியோ படத்தின் இரண்டாவது சிங்கில் ரிலீஸ் வெளியீட்டு தேதி !

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் லியோ. படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்து தற்போது வெளியீட்க்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் முதல் பாடலான நான் ரெடியா பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாடல் செப்டம்பர் 18ம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.